கட்டாருக்கான இலங்கையின் புதிய தூதுவர் நியமனம்!
Wednesday, January 4th, 2017
கட்டாருக்கான புதிய இலங்கைத் தூதுவராக வர்த்தகர் எ.எஸ்.பி.லியனகே நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நியமனத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:
தொழில்வாய்ப்பு தொடர்பில் ஜப்பானிய அதிகாரிகளுடன் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கலந்துரையாடல்!
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 28 ஆயிரத்து 441 சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன – மதுவரித்...
பாடசாலைகளின் இரண்டாம் தவணையின் கற்றல் செயற்பாடுகள் இன்றுடன் நிறைவு - கல்வி அமைச்சு அறிவிப்பு!
|
|
|


