2017ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை இன்று ஆரம்பம்!

Monday, January 2nd, 2017

நாட்டிலுள்ள பாடசாலைகளின் 2016 ஆம் ஆண்டிற்கான 3ஆம் தவணை விடுமுறை காலம் முடிவடைந்து இன்று 2017 ஆம் ஆண்டிற்கான 1ஆம் தவணைக்கான கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை க.பொ.த சாராதரணதரப் பரீட்சை வினாத்தாள்கள் திருத்தும் பணிகள் காரணமாக 68 பாடசாலைகள் எதிர்வரும் 16ஆம் திகதியன்று திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது  மேலும் 2017ஆம் ஆண்டுக்கான 1ஆம் தவணையானது ஏப்ரல் மாதம் 5ஆம் திகதியன்று நிறைவடையவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

school_children



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106