முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்கவின் இறுதிக் கிரியைகள் இன்று நடைபெற்றன!

Sunday, January 1st, 2017

முன்னாள் பிரதமரும் ஶ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினருமாகிய ரத்னசிறி விக்ரமநாயக்கவின் இறுதிக்கிரியைகள் ஹொரணையில் இன்று நடைபெற்றன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன், சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோர் இறுதிக்கிரியைகளில் கலந்து கொண்டிருந்தனர்.

முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க, நாரஹேன்பிட்டியிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 27 ஆம் திகதி தனது 83 ஆவது வயதில் இயற்கை எய்தினார்.

ratnasiri



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106