பதவி விலகினார் சுகாதார சேவைகள் பணிப்பாளர்!
Sunday, January 1st, 2017
உலக சுகாதார சம்மேளனத்தில் அடுத்த வாரம் புதிய பதவி ஒன்றை பெற்றுக்கொள்ளும் வகையில் சுகாதார அமைச்சின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி பாலித மஹிபால, தமது பதவியில் இருந்து விலகியுள்ளார்
இது தொடர்பான பிரியாவிடை நிகழ்வு நேற்று இரவு இடம்பெற்றது . இதன்போது சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, ஹேரத்தின் சேவைகளை பாராட்டி பேசியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106