அரச பேருந்துகளில் ஜீ.பி.எஸ் தொழிநுட்பம்!
இலங்கை போக்குவரத்து சபைக்கு தொழிநுட்பத்தை பயன்படுத்தி, திறமான பொது போக்குவரத்து சேவையை விரைவில் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து சபையின் தலைவர் ரமல் சிறிவர்தன தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து அமைச்சரின் யோசனைக்கு அமைய, 500 எஞ்சின்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், சகல அரச பஸ்களுக்கும் சீ.சீ.டி.வி கமெராக்கள், தூர சேவையில் ஈடுபடும் பஸ்களுக்கு ஜீ.பி.எஸ் தொழிநுட்பம் மற்றும் நடத்துநர்களுக்கு இலத்திரனியல் உபகரணம் என்பவை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
![]()
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106