ட்ரம்பின் மாளிகைக்கு அருகே வெடிகுண்டு!
Thursday, December 29th, 2016
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்ப் ஜனவரி 20 ஆம் திகதி பதவியேற்க உள்ளார்.
பெரும் தொழிலதிபரான ட்ரம்ப்புக்கு மன்ஹாட்டன் பகுதியில் 58 மாடிகளை கொண்ட பாரிய வணிக வளாகம் உள்ளது. குறித்த வணிக வளாகத்திலேயே ட்ரப்பின் வாசஸ்தலம் உள்ளது.
இந்நிலையில் ட்ரம்ப் டவர் வளாகத்தில் அதிக நேரம் காணப்பட்ட பை ஒன்றினால் பெரும் பரபரப்பு எற்பட்டுள்ளது. கை பையில் வெடி குண்டுகள் இருப்பதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை அப்பகுதி முழுவதும் பொலிஸார் குவிக்கப்பட்டு, குறித்த கட்டிடத்தில் இருந்த அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ஊழியர்கள், நுகர்வோர்கள் என பலரும் குறித்த கட்டிடத்தில் இருந்து வெளி யேற்றப்பட்டுள்ளனர். அதன் பின்னர் பொலிஸாரினால் குறித்த பை சோதனையிடப்பட்ட போது.
அப்பையில் அவ்வாறான எந்த பொருளும் இருக்கவில்லை என தெரிய வந்துள்ளது. மேலும் குறித்த பையில் விளையாட்டு பொம்மைகள் மாத்திரமே காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106