மொழி பெயர்ப்பு பூர்த்தியாகாமையே எல்லை நிர்ணய அறிக்கை ஏற்க மறுத்தக் காரணம்!

Wednesday, December 28th, 2016

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான எல்லை நிர்ணய அறிக்கையை தமிழ் மொழிபெயர்ப்புடன் சமர்ப்பிக்கப்படாத காரணத்தினால் பதில் உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பிரியங்கர ஜயரட்ன ஏற்கவில்லை என செய்திகள் தெரிவிக்கின்றன.

எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் அசோக பீரிஸ் உள்ளிட்ட பிரதிநிதிகள் அமைச்சரவை சந்தித்துள்ளதாகவும் தமிழ் மொழி பெயர்ப்பு இன்றி அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என அமைச்சர் கூறியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த அறிக்கையை ஏற்றுக்கொண்டு அதனை வர்த்தமானியில் அறிவிப்பதற்கு முடியாத நிலைமை காணப்படுவதாகவும் முழுமைப்படுத்தி தருமாறும் ஆணைக்குழுவிடம் கோரியதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அறிக்கை முழுமையாக்கப்பட்ட போதிலும் வட மாகாணம் குறித்த தமிழ் மொழி பெயர்ப்பும் வடமேல் மாகாணத்தின் சில பகுதிகள் குறித்த மொழி பெயர்ப்பும் எஞ்சியிருந்த காரணத்தினால் அறிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்

priyankara



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106