ஒன்பது மாதங்களில் 283 புதிய இராஜதந்திர கடவுச் சீட்டுக்கள் – உயர்மட்ட அதிகாரிகள் தீவிர விசாரணை!
Wednesday, December 28th, 2016
இந்த வருடத்தின் முதல் ஒன்பது மாதங்களில் 423,066 கடவுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கடவுச் சீட்டுக்கள் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், குறித்த காலப்பகுதியில் மத்திய கிழக்கு நாடுகளுக்கு 132,705 கடவுச் சீட்டுக்களும், ஏனைய நாடுகளுக்கு 269,647 கடவுச் சீட்டுக்களும் விநியோகிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, குறித்த ஒன்பது மாத காலப்பகுதியில் 283 புதிய இராஜதந்திர கடவுச் சீட்டுக்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும்இ குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினால் 54,761 கடவுச் சீட்டுக்களுக்கு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு புதிய இராஜதந்திர கடவுச் சீட்டுக்கள் மற்றும் கடவுச்சீட்டுக்கள் விநியோகித்தமைக்கான பின்னணி தொடர்பில் உயர்மட்ட அதிகாரிகளினால் தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106