சட்டவிரோத சிகரெட்டுக்களுடன் ஒருவர் பொலிஸ் விஷேட அதிரடியினரால் கைது!

Monday, December 26th, 2016
சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட சிகரெட் பொதிகளுடன் ஒருவர் கைது நீர்கொழும்பு பகுதியில் செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விஷேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன்  சந்தேகநபர் வசம் இருந்து 4000 சிகரெட்டுக்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.  இவர் மேலதிக விசாரணைகளுக்காக நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

112954503975597571654-L



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106