தேயிலை உற்பத்தி அதிகரிப்பு!

Monday, December 26th, 2016

நாட்டில் தேயிலை உற்பத்தி மூலம் 27 தசம் 3 மில்லியன் கிலோ கிறாம் தேயிலை பெறப்பட்டிருப்பதாக போப்ஸ் அன்ட் வோர்கஸ் தேயிலை தரகு நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறித்த நிறுவனம் இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில் –  கடந்த வருடம நவம்பர் மாதத்துடன் இதனை ஒப்பிடுகையில் இரண்டு மில்லியன் கிலோ கிறாம் தேயிலை  உற்பத்தி அதிகரித்திருப்பதாக குறிப்பிட்டுள்ளது.

கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் தேயிலை உற்பத்தி 22 தசம் 2 மில்லியன்கிலோ கிறாமாகும். மதிதிய மற்றும் தாழ் நில உற்பத்தியே இந்த தேயிலை அதிகரிப்பதற்கு காரணம் என அந்த நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

tea-625_625x300_81449552517



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106