சிரிய கிளர்ச்சியாளர்கள் அலப்போ மீது எறிகணைத் தாக்குதல்!

Saturday, December 24th, 2016

சிரிய கிளர்ச்சியாளர்கள் அலப்போ நகர் மீது எறிகணைத் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர். அலப்போவிலிருந்து பின்வாங்கிய கிளர்ச்சியாளர்கள் இவ்வாறு தாக்குதல் நடத்தியுள்ளனர். அலப்போவின் தென்மேற்கில் அமைந்துள்ள யட-ர்யஅனயலைய    மாவட்டத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சிரிய ஜனாதிபதி பசர் அல் அசாட்டை பதவியிலிருந்து கவிழ்க்கும் நோக்கில் போராட்டம் நடத்தி வந்த கிளர்ச்சியாளர்களை  சிரிய மற்றும் ரஸ்ய படையினர் இணைந்து தாக்குதல் நடத்தி அலப்போவிலிருந்து வெளியேற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Lebanese commandos ride in an armored personnel carrier in preparation to enter the area of clashes between supporters and opponents of the Syrian regime, in the northern port city of Tripoli, Lebanon, Wednesday, Aug. 22, 2012. The civil war in Syria is affecting its fragile, tiny neighbor Lebanon in countless ways and has already spilled over into sectarian street clashes, kidnappings and general government paralysis.(AP Photo/Hussein Malla)



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106