வெள்ளை சீனியின் இறக்குமதி வரி அதிகரிப்பு!

Thursday, December 22nd, 2016

இறக்குமதி செய்யப்படும் வெள்ளை சீனிக்கான விசேட பண்ட வரியை 6 ரூபாவால் அதிகரிக்கவுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி 7 ரூபாவாக இருந்த வெள்ளை சீனிக்கான விசேட பண்ட வரி 13 ரூபாவாக அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் வெள்ளை சீனிக்கான  சில்லறை விற்பனைவிலை அதிகரிக்கப்படாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

White-sugar

Related posts:

புலமை பரிசில் பரீட்சை விடைத்தாள்கள் திருத்தும் பணி நாளை ஆரம்பம் - பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு!
சுகாதார தொழிற்சங்கங்கள் பணி பகிஷ்கரிப்புக்கு விரைவில் தீர்வு - சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல ...
பல்வேறுபட்ட தரப்பினர் கோரிக்கைகளுடன் வருகை தந்திருந்த போதிலும் பிரதமர் ஹரிணியை  சந்திக்க சந்தர்ப்பம்...