75 மில்லியன் ரூபாய் பெறுமதியுடைய சிகரெட் பொதிகள் சுங்க பிரிவினரால் மீட்பு!
Thursday, December 22nd, 2016
சட்ட விரோதமான முறையில் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள சிகரெட் பொதிகள் சுங்க பிரிவினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
ஒருகொடவத்தையில் கொள்கலன் ஒன்றில் இருந்து குறித்த சிகரெட் தொகைகள் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
75 மில்லியன் ரூபாய் பெறுமதியுடையது என சுங்க பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts:
வெளிநாடுகளிலிருந்து மருத்துவ பொருட்களை இலவசமாக கொண்டுவந்து சேர்க்க ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் முன்வருகை!
உரப்பற்றாக்குறைக்கு அரச அதிகாரிகளின் தவறே காரணம் - விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர குற்றச்சாட்டு...
பொதுச்செயலாளர் பதவியில் இருந்து தம்மை நீக்குவதற்கு கட்சியின் சில உறுப்புனர்கள் முயற்சி - நாடாளுமன்ற ...
|
|
|


