அலெப்போவின் கிழக்கு பகுதியிலிருந்து 25,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர் – சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம்!
Wednesday, December 21st, 2016
சிரியா, அலெப்போவின் கிழக்கு பகுதியிலிருந்து ஒரு வாரத்தில் 25,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இன்றைய தினம் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்துக்கு வழங்கிய செய்திகளின் அடிப்படையில் அலெப்போவின் கிழக்கு பகுதியிலிருந்து திங்கட்கிழமை மட்டும் 15,000 பேர் வெளியேற்றப்பட்டதாகவும் கடந்த ஒரு வாரத்திலிருந்து இதுவரை 25,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளது.மேலும் ஆயிரம் பேர் அலெபோவின் கிழக்கு பகுதியில் உள்ளனர் எனவும் தெரிவித்துள்ளது.

Related posts:
வங்கிக்கொள்ளை முயற்சி: பிரேசிலில் 12 பேர் உயிரிழப்பு!
கட்டுப்பாடுகளை தளர்த்துவதன் மூலம் வைரஸ் பரவலின் ஆபத்து நீங்காது - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!
காசாவில் மக்கள் தஞ்சமடைந்திருந்த பாடசாலை மீது இஸ்ரேல் இராணுவம்வான் வழித் தாக்குதல் - 29 பேர் உயிரிழப...
|
|
|


