யாழ்.பிரதம தபாலகத்திற்கு புதிய வாகனம் விரைவில்!

Tuesday, December 20th, 2016

யாழ்.பிரதம தபாலகத்தின் தபால் சேவைக்காக மேலும் ஒரு வாகனம் இந்த வாரத்தில் யாழ்ப்பாணத்திற்கு எடுத்துவரப்படவுள்ளது. ஏற்கனவே தபாலகத்தில் உள்ள ஒரு வாகனம் மூலம் தபால் சேவைகள் இடம்பெற்று வருகின்றன.

போதிய வாகன வசதி இன்மையால் தூர இடங்களுக்கான தபால் பொதிகள் யாவும் இ.போ.ச பேருந்துகள் மூலம் எடுத்து செல்லப்படுகின்றன. தற்போது வந்து சேரவுள்ள வாகனத்தின் ஊடாக வலி.மேற்கு பகுதிகளுக்கான தபால்களை எடுத்து செல்லும் பணிகள் அரம்பிக்கப்படும். அதே சமயத் தீவுப் பகுதிக்கான தபால் பொதிகள் இ.போ.ச பேருந்து மூலமே எடுத்து செல்லப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

jaffna post office (1)



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106