தகவல்கொடுத்தவருக்கு கிடைத்த அதிஷ்டம்!

Monday, December 19th, 2016
கென்யாவிலிருந்து கொண்டு வரப்பட்ட ஹெரோயின் போதைப்பொருளை கைப்பற்றுவதற்கு தகவல் வழங்கிய நபருக்கு 40 லட்சம் ரூபா பணப்பரிசு வழங்கப்பட்டுள்ளது.

111 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றுவதற்கு பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நபருக்கு இன்று பொலிஸ் மா அதிபரினால் இந்த 40 இலட்சம் ரூபா பணம் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

கென்யாவில் இருந்து கப்பல் ஒன்றில் மூலம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட போதைப்பொருள், தனிநபரினால் வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய மீட்கப்பட்டது. இந்த மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்ட 98 அதிகாரிகளுக்காக ஒரு கோடியே 50 ஆயிரம் ரூபா பணப்பரிசு வழங்கப்பட்டுள்ளது.

Dollar_22



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106