விமான நிலையத்தில் தீவிர சோதனை!
Saturday, December 17th, 2016
கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று மாலை ஆயதங்கள் மீட்கப்பட்டதனை தொடர்ந்து பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தீவிர சோதனை நடவடிக்கை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இரண்டு RPG குண்டுகள் உட்பட பல ஆயுதங்கள் இன்று மீட்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இது தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், சோதனையிடும் நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Related posts:
மறுக்கப்பட்ட காசோலையை வழங்கிய நபரை எச்சரித்த சாவகச்சேரி நீதிமன்று பணத்தை உடன் வழங்கவும் உத்தரவு!
9 பாடசாலைகளில் திருட்டு - 40 இலட்சம் பெறுமதியான இலத்திரனியல் கற்றல் உபகரணங்களை திருடிய குற்றச்சாட்டி...
ஜனாதிபதித் தேர்தலில் இடம்பெறும் முறைகேடுகளை கண்காணிக்க நடவடிக்கை-இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரி...
|
|
|


