யாழ். மாவட்டத்தில் மரக்கறிகளின் விலை அதிகரிப்பு!
Thursday, December 15th, 2016
யாழ்.குடாநாட்டில் மரக்கறிகளின் விலைகளில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
யாழிலுள்ள முக்கிய சந்தைகளில் ஒன்றான திருநெல்வேலிப் பொதுச் சந்தையில் இன்று வியாழக்கிழமை(15) மரக்கறிகளின் விலை நிலவரப்படி, ஒரு கிலோ பயிற்றங்காய் -160 ரூபா, ஒரு கிலோ உருளைக்கிழங்கு- 110 ரூபா 140 ரூபா வரை, ஒரு கிலோ புடலங்காய்- 80 ரூபா, ஒரு கிலோ வெண்டி- 80 ரூபா, ஒரு கிலோ கத்தரி-70 ரூபா, ஒரு கிலோ கரட்- 60 ரூபா, ஒரு கிலோ பச்சை மிளகாய்- 80 ரூபா, ஒரு கிலோ வெங்காயம்- 50 ரூபா தொடக்கம் 90 ரூபா வரை, ஒரு கிலோ தக்காளி-50 ரூபா, ஒரு கிலோ கோவா- 20, ஒரு பிடி கீரை-60 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றன.

|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106