ஜனாதிபதியை சந்தித்தார் தஜிகிஸ்தான் ஜனாதிபதி !
Tuesday, December 13th, 2016
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டுக்குள் வந்துள்ள தஜிகிஸ்தான் ஜனாதிபதி இமோமாலி ரஹ்மான், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில், இன்று ஈடுபட்டுள்ளார்.
நேற்றைய தினம் நாட்டுக்க வந்த தஜிகிஸ்தான் ஜனாதிபதியை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தில் வைத்து வரவேற்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
பாதுகாப்பற்ற புகையிரத கடவையாளர்களின் கோரிக்கைக்கு அமைச்சரவை அனுமதி!
அரச ஊழியர்களுக்கு 23 ஆம் திகதி சம்பளம் - பிரதமர் நிதி அமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை!
இலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவருக்கு மீண்டும் கொரோனா!
|
|
|


