கூகுள் கலண்டரில் புத்தம் புதிய வசதி!
Friday, April 15th, 2016
கூகுள் நிறுவனம் வழங்கிவரும் பல்வேறு இணைய சேவைகளில் கூகுள் கலன்டரும் ஒன்றாகும்.
தற்போது இச் சேவையில் கோல்ஸ் (Goals) எனும் புத்தம் புதிய வசதி தரப்பட்டுள்ளது.
இவ் வசதியின் ஊடாக ஒவ்வொருவரும் தமது தனிப்பட்ட இலக்குகளை அடைவதற்கான திட்டங்களை இலகுவாக வகுத்துக்கொள்ளக்கூடியதாக இருக்கின்றது.
உதாரணமாக ஒரு வாரத்தில் மூன்று நாட்கள் ஓட்டப் பயிற்சியில் ஈடுபட வேண்டும் என்றால் எந்தெந்த நாட்களில் அதனை நடைமுறைப்படுத்த வேண்டும், எந்த நேரத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பவற்றினை குறித்துக்கொள்ளலாம்.
மேலும் தேவையேற்படி இவற்றில் மாற்றங்களை செய்துகொள்ளக்கூடிய வசதியும் தரப்பட்டிருத்தல் விசேட அம்சமாகும்.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106