நியூசிலாந்தின் புதிய பிரதமராக பில் இங்லிஸ்!
Monday, December 12th, 2016
நியூசிலாந்து நாட்டின் புதிய பிரதமராக பில் இங்லிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக அப் பதவியில் இருந்த ஜோன் கீ தான் பதவி விலகுவதாக அறிவித்தமையை அடுத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts:
பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தம் அமுலுக்கு வந்தது!
ஹோட்டலில் உணவு பரிமாறுவதற்கு ரோபோக்கள்!
பாரிஸ் தாக்குதல்தாரிக்கு 500 யூரோ வழங்கிய பிரான்ஸ்: அதிர்ச்சியில் மக்கள்!
|
|
|


