ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தேசிய மாநாட்டின் தீவக பிரதேசத்திற்கான முன்னமர்வு
Thursday, April 14th, 2016
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தீவக பகுதிகளுக்கான பிரதேச மாநாட்டு முன்னமர்வு எதிர்வரும் 17 ஆம் திகதி காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளதாக கட்சியின் தேசிய எழுச்சி மாநாட்டுக் குழு அறிவித்துள்ளது.
தீவக பகுதி கட்சி முக்கியஸ்தர்களின் ஏற்பாட்டில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களின்வழிநடத்தலில் இம்மாநாட்டுக்கான ஏற்பாடுகள் பூர்த்தியாகியுள்ள நிலையில் குறித்த பிரதேசத்துக்கான பிரதேசமாநாடு வேலணை வங்களாவடி சந்தி பகுதியிலுள்ள கட்சியின் அலுவலக வளாகத்தில் நடைபெறவுள்ளது.
வரும் மே மாதம் 7,8 ஆகிய திகதிகளில் கட்சியின் தேசிய எழுச்சி மாநாடு நடைபெறவுள்ள நிலையில் அதன் முன்னேற்பாடாகவே இந்த பிரதேச மாநாட்டு முன்னமர்வுகள் நடத்தப்படவுள்ளன.
Related posts:
பாலத்திற்கு பாதுகாப்பு வேண்டும்!
கொரோனா தொற்றின் எதிரொலி: அத்தியாவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கு கடைகளில் குவியும் மக்கள்!
சீன கமியூனிஸ்ட் கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் யுவான் ஜியாஜூன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சந்திப்...
|
|
|
நுண்நிதிக்கடன் சுமையில் இருந்து மக்களை மீட்க வகுக்கப்படும் திட்டங்கள் மக்களுக்கு சுமைகளாக இருக்கக் க...
விவசாயிகளுக்கு 657 மில்லியன் ரூபா இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது - கமநல காப்புறுதி சபை தெரிவிப்பு!
அடுத்த 3 மாதங்களில் இந்தியாவில் இருந்து 92.1 மில்லியன் முட்டைகள் இறக்குமதி - அமைச்சர் பந்துல குணவர்த...


