யாழ் பல்கலையில் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி மண்டபம்!

Wednesday, December 7th, 2016
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி மண்டபம் நிர்மாணிக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுஜன ஊடக அமைச்சருமான கஜந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.
வடமேல் மாகாண பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்ட கற்கை நெறியினை அறிமுகம் செய்வதற்கு ஆய்வுகூடக் கட்டிடம் ஒன்றினையும் நிர்மாணிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பாராளுமன்றத்தில் இன்று அமைச்சர் குறிப்பிட்டார்.

a9a552223c66b54e684620006f9b12b8_XL



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106