2016ஆம் ஆண்டின் சிறந்த வீரர் யார்?
Tuesday, December 6th, 2016
கால்பந்து சம்மேளனமான பிபா 2016ம் ஆண்டின் சிறந்த வீரருக்கான இறுதிப் பட்டியலை வெளியிட்டுள்ளது.இதில் போர்ச்சுக்கலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ, அர்ஜென்டினாவின் மெஸ்ஸி மற்றும் பிரான்சின் அன்டோயின் கிறிஸ்மேன் இடம்பெற்றுள்ளனர்.
23 வீரர்களில் இருந்து ரசிகர்களின் வாக்கெடுப்புக்கு பின்னர் இறுதிப்பட்டியல் வெளியாகியுள்ளது. இதிலிருந்து 2016ம் ஆண்டின் கால்பந்து வீரர் யார் என்பது ஜனவரி 9ம் திகதி அறிவிக்கப்படும்.

Related posts:
விளையாட அரசாங்க அனுமதி வேண்டும்!
உலகின் மிக நீளமான கால்தடங்களின் மர்மம் வெளிச்சத்திற்கு வந்தது
டயலொக் சம்பியன் லீக் உதைபந்தாட்டப் போட்டி!
|
|
|


