இன்று பிரதமர் ரணில் ஹொங்கொங் பயணம்!
Thursday, December 1st, 2016
த எக்கனமிக்ஸ் சஞ்சிகை ஏற்பாடு செய்துள்ள வருடாந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் இன்று ஹொங்கொங் பயணமாகுகின்றார்.
இந்த மாநாட்டில் உலகின் முன்னணி பொருளாதார நிபுணர்கள், தொழில் முயற்சியாளர்கள், ஊடகவியலாளர்கள் ஆகியோர் பங்கேற்பார்கள்.

Related posts:
வீடுகளுக்கு பொலிஸ் பாதுகாப்பு
கொழும்பு - தூத்துக்குடி இடையில் மீண்டும் பயணிகள் கப்பல் சேவை !
ஜனாதிபதித் தேர்தலுக்காக சுமார் 1000 கோடி செலவிடப்படும் - தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ...
|
|
|


