ஜனாதிபதி ரஷ்யா விஜயம்!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்த வருடம் ரஷ்யா மற்றும் ஈரானுக்கு விஜயம் மேற்கொள்வார் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இன்று(30) தெரிவித்துள்ளார்.
ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் அழைப்பின் பேரிலேயே ஜனாதிபதி ரஷ்யாவுக்கு மார்ச் மாதம் விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என குறிப்பிட்டுள்ளார். அடுத்த வருடம் ஜனவரி மாதம் ஜனாதிபதி ஈரானுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என்றும், அடுத்த வாரம் மலேசியாவுக்கு பயணிக்கவுள்ளார் என்றும் மங்கள சமரவீர கூறியுள்ளார்.
மேலும், இந்த விஜயங்களின் போது இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் கலந்துரையாடல்கள் இடம்பெறும் என்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
![]()
Related posts:
ஐ.நா பொதுச்சபையின் 76 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்க அமெரிக்கா சென்றார் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச - எதி...
ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகுமாறு அரச நிறுவனங்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு உத்தியோகபூர்வமான அறிவிப்பு...
வானிலை தொடர்பில் அறிவிப்பு!
|
|
|
வட்டக்கச்சியில் பயனாளிகளுக்கு வீடுகளைக் கையளித்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் இணைப்பாளர் தவநாதன்...
உரிய திட்டங்களை முன்வைத்தால் பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்க அனுமதி வழங்கப்படும் - பிரதி சுகாதார சேவைக...
வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்களிடம் பணத்தை கொடுத்து ஏமாறாதீர்கள்- வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம்...


