விமான விபத்தில் கணவரை காப்பற்றியமைக்கு கடவுளுக்கு நன்றி தெரிவித்த பிரேசில் வீரரின் மனைவி!

Wednesday, November 30th, 2016

 

பிரேசில் நாட்டின்  செப்போசோஷஸ் கால்பந்தாட்ட கழக அணி சென்ற விமானம் விபத்துக்குள்ளாகியதில் 76 கொல்லப்பட்டதுடன், 6 உயிருடன் மீட்கப்பட்டனர்.உயிருடன் மீட்கப்பட்ட கால்பந்தாட்ட வீரர்களில் ஒருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதில்  தற்போது கால்பந்தாட்ட அணி வீரர்  எலன் ரொச்சல் காப்பாற்றப்பட்டு ஸ்பெயினில் உள்ள வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.

இந்நிலையில் இவர் காப்பாற்றப்பட்டமைக்கு அவரது மனைவி “ கணவரை காப்பாற்றிய கடவுளுக்கு நன்றி”, “நாங்கள் அவர் குணமாவதற்காக தொடர்ந்தும் கடவுளை பிராத்திக்கின்றோம்”, அதுமாதத்திரமின்றி காப்பற்றப்பட்ட ஒவ்வொருவருக்காகவும் பிராத்திக்கின்றோம் என அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவுசெய்துள்ளார்.

4a8ff08d8e07919223a669475e6a01f0_XL



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106