இடது பக்கமாக முன்னோக்கி செல்வதை சரி செய்ய ஒருவருட கால சலுகை!
Tuesday, November 29th, 2016
இடது பக்கமாக முன்னோக்கி செல்லும் வீதி வாகனப் போக்குவரத்து குற்றத்திற்காக ஒரு வருட கருணைக் காலம் வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவை அமைச்சர் நிமால் சிறிபாலடி சில்வா நேற்று(28) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவை அமைச்சிற்கான ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

Related posts:
நடேஸ்வரா கல்லூரியின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!
அரசியல் கட்சிகளின் சொத்து விபரங்கள் வெளியிடப்படும் - தேர்தல்கள் ஆணைக்குழு!
யாழில் கல்வித் தகுதி குறைந்த விளையாட்டு வீரர்களின் எதிர்காலம் கேள்விக்குறி - ஓய்வுபெற்ற அதிபர் சுட்...
|
|
|


