உணவு பாதுகாப்பு தேசிய வாரத்தின் கீழான நடவடிக்கைகள் ஆரம்பம்!

Tuesday, November 29th, 2016

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பாலித்த மஹிபாலவின் அறிவுறுத்தலுக்கு அமைவாக உணவு பாதுகாப்பு தேசிய வாரத்தின் கீழான நடவடிக்கைகள் தற்போது இடம் பெற்றுவருகின்றன.  முதல் நாளான நேற்று கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள்  அதிகாரிகளினால் சோதனைக்குட்படுத்தப்பட்டன.

116d898cf4f14c1af2761edf0cfdafd0_XL



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106