முதலாம் திகதி புகையிரத ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு!
Tuesday, November 29th, 2016
சில கோரிக்கைகளை முன்வைத்து டிசம்பர் முதலாம் திகதி 24 மணித்தியால அடையாள வேலை நிறுத்தத்தை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக, புகையிரத தொழிற்சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.
இதன்படி ரயில் எஞ்சின் ஓட்டுநர்கள், புகையிரத நிலைய ஊழியர்கள் மற்றும் ரயில் கடவை ஊழியர்கள் குறித்த அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்.

Related posts:
ஊர்காவற்றுறை - கரம்பொன் மக்களது நீர் பிரச்சினைக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியால் தீர்வு!
இவ்வருடன் 25 இலட்சம் சுற்றுலாப் பயணிகளை அழைத்து வருவதற்கு இலக்கு - இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரி...
நாளைஇலங்கை வருகின்றார் இந்திய வெளிவிவகார அமைச்சர் – பிரதமர் மோடியின் விஜயம் தொடர்பில் விசேட கலந்துரை...
|
|
|


