வருகிறது செல்பி பிரியர்களுக்காக பறக்கும் செல்பி ஸ்ரிக்!

Monday, April 11th, 2016
Selfie பிரியர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் பறக்கும் Selfie Stick ஒன்றினை ஆஸ்திரேலிய நிறுவனம் வடிவமைத்துள்ளது.

பறக்கும் டிரோன் வடிவமைப்பைப் பின்பற்றி உருவாக்கப்பட்டிருக்கும் இந்த பறக்கும்  Camera கொண்ட Selfie Stick ‘Rom E’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த எல்ஓடி என்ற தொழில்நுட்ப நிறுவனம் தயாரித்துள்ள இந்த பறக்கும் Selfie Stick, Phone உடன் இணைத்துக் கொண்டு 25 மீ. (82 அடி) தூரம் வரை பறந்து படம் எடுக்க வல்லது.

இதன்மூலம் 20 நிமிடங்கள் அளவுக்கு Videoவும் எடுக்க முடியும் என்பது கூடுதல் சிறப்பு. இதில் 5 Mega Pixel Camera பொருத்தப்பட்டுள்ளது. விரைவில் சந்தைக்கு வர உள்ள இந்த பறக்கும் Selfie Stick, அரை litter Bottle அளவு இருக்கும் என்று கூறப்படுகிறது



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106