பணிகளில் இருந்து தற்காலிக இடைநீக்கம்!
Friday, November 25th, 2016
அகில இலங்கை தனியார் பேருந்து சங்கத்தின் செயலாளர் மற்றும் ஊடகப் பேச்சாளர் பதவிகளிலிருந்து அஞ்சன பிரியஞ்சித்தை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சங்கத்தின் தலைவர் ஸ்டேன்லி பெனேன்டோ வௌியிட்டுள்ள ஊடக அறிக்கையில், சங்கத்தின் நிறைவேற்று சபையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் சங்கத்தின் தீர்மானங்களுக்கு புறம்பாக செயற்பட்டமை காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts:
முதலாம் மற்றும் இரண்டாம் தர மாணவர்களுக்கும் ஆங்கிலக் கல்வி அவசியம்!
இன்றும் இடியுடன் கூடிய மழை - வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!
வவுனியா, மகாறம்பைக்குளம் கிழக்கு மற்றும் மதினாநகர் மக்களுக்கு இலவச குடிநீர் இணைப்பு – 2.4 மில்லியன் ...
|
|
|


