மொழி விருத்தி டிப்ளோமா பாடநெறிக்கு விண்ணப்பம்!

Thursday, November 24th, 2016

தேசிய கல்வி நிறுவகத்தால் நடத்தப்படவுள்ள மேலதிக மொழிவிருத்தி டிப்ளோமா பாடநெறிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. இம் மேலதிக மொழி விருத்தி டிப்ளோமா பாடநெறியில் சிங்கள மொழிமூல விண்ணப்பதாரிக்கு தமிழ் கற்கை நெறியும் தமிழ்மொழி மூல விண்ணப்பதாரிக்கு சிங்கள கற்கை நெறியும் மேற்குறிப்பிட்ட இருமொழி விண்ணப்பதாரிகளுக்கும் ஆங்கில கற்கை நெறியும் நடத்தப்படுவதுடன் மொழித்திறனை விருத்தி செய்யக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்ட செயற்பாடுகள் அடங்கிய செயல்நூல்    மூலமாக பயிற்சி வழங்கப்படவுள்ளது.

இக்கற்கை நெறி ஒரு வருட காலப் பகுதியை உடையதுடன் வார கால இறுதி நாட்களிலும் பாடசாலை விடுமுறை சாட்களிலும் நடத்தப்படவுள்ளதுடன் இக் கற்கை நெறிக்கு அரச அல்லத அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளில் கடமை புரியும் அதிபர் அல்லது ஆசிரியர்களாக இருப்பவர்களும் விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்க விரம்பவோர் திர்வரும் 8ஆம் திகதிக்கு முன்னர் www.noe.lk என்ற இணையதளத்தில் மேலதிக தகவல்களைப் பெறமுடியம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

application



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106