அதிக வசதிகளுடன் அறிமுகமாகும் HTC 10 Evo கைபேசி!
Thursday, November 24th, 2016
உலகத்தரம் வாய்ந்த கைப்பேசிகளை அறிமுகம் செய்யும் HTC நிறுவனம் அண்மையில் HTC Bolt எனும் ஸ்மார்ட் கைப்பேசியினை அமெரிக்காவில் அறிமுகம் செய்திருந்தது.
இதனைத் தொடர்ந்து HTC 10 Evo எனும் சர்வதேச பதிப்பு ஒன்றினை அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவிப்பு விடுத்துள்ளது.இக் கைப்பேசியானது 5.5 அங்குல அளவு, 2560 x 1440 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளது.
இதனுடன் Qualcomm Snapdragon 810 processor, பிரதான நினைவகமாக 3GB RAM, 32GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினையும் கொண்டுள்ளது.
இதில் விசேடமாக சேமிப்பு நினைவகமானது microSD கார்ட்டின் உதவியுடன் 2TB வரை அதிகரிக்க முடியும்.இவற்றுடன் 16 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 8 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பனவும் தரப்பட்டுள்ளன.
இக் கைப்பேசியின் விலை உட்பட ஏனைய தகவல்கள் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106