தென்னம் பிள்ளைகள் நடுவதற்கு நடவடிக்கை!

Wednesday, November 23rd, 2016

யாழ்.பொம்மை வெளியில் கடற்கரையை அண்டிய பகுதிகளில் தென்னம் பிள்ளைகளை நடுவதற்கு மாநகராட்சி மன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது. குறித்த பகுதியில் கடற்கரையோரமாக சுமார் இருநூறு வரையான தென்னம் பிள்ளைகளை நடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காக்கைத்தீவில் உள்ள மீளசுழற்சி நிலைய வளாகத்திலும் தென்னம் கன்றுகளை நடவடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

coconut 13



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106