ட்விட்டரினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய அன்ட்ரொய்ட் டிவி அப்ஸ்!
Tuesday, November 22nd, 2016
பிரபல சமூக வலைத்தளமான ட்விட்டர், அதன் பயனாளர்களுக்கு அன்ட்ரொய்ட் டிவி அப் என்ற புதிய அப்பை வழங்கியுள்ளது.ட்விட்டர் பக்கத்தில் டுவிட் செய்யப்படும் செய்திகளை பார்ப்பதோடு, தற்போது நேரடி ஒளிபரப்புகளையும் காணக்கூடிய அன்ட்ரொய்ட் டிவி அப் பயன்பாட்டை டுவிட்டர் அறிமுகப்படுத்தியுள்ளது.
பல ஆய்வு சோதனைகளுக்கு பிறகு உருவாக்கப்பட்ட இந்த அப் மூலம் தேசிய கால்பந்து லீக் (NFL) மற்றும் சர்வதேச விளையாட்டு போட்டிகளின் நேரடி ஒளிபரப்பு வீடியோக்களை நாம் காணலாம்.இந்த நேரடி ஒளிபரப்புகளை காண பயனாளர்களுக்கு ட்விட்டர் கணக்கு வேண்டும் என்பது அவசியம் இல்லை.
மேலும் ட்விட்டரின் இந்த அன்ட்ரொய்ட் டிவி அப் லைவ் ஸ்ட்ரீமிங் வீடியோக்கள் மற்றும் ட்வீட் வீடியோ கிளிப்புகளை காண உதவுகிறது.

|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106