வெளிக்கள நிலையத்தின் பரீட்சை 26ஆம் திகதி ஆரம்பம்!
Tuesday, November 22nd, 2016
தொண்டைமானறு வெளிக்கள நிலையத்தினால் தரம்12 (2018ஆம் ஆண்டு) மாணவர்களுக்கு நாளை புதன்கிழமை 23ஆம் திகதி நடைபெறவிருந்த பர்ரீட்சை எதிர்வரும் 26ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறும் என தொண்டைமானறு வெளிக்கள நிலைய இயக்குநர் அறிவித்துள்ளார்.

Related posts:
இந்து மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த விஜயதசமி நல் வாழ்த்துகள் - விஜயதசமி வாழ்த்துச் செய்தியி...
இலங்கையின் தற்போதைய நாடாளுமன்றத்திற்கு இன்றுடன் 40 வருடங்கள் பூர்த்தி!
ஒரு சில இடங்களில் இரவில் மழை - சில இடங்களில் 50 மி.மீ. வரையான பலத்த மழை - வளிமண்டலவியல் திணைக்களம் எ...
|
|
|


