இன்று முதல் நேரடியாக வரவு செலவுத் திட்ட விவாதம்!
Monday, November 21st, 2016
அரச வரவு செலவுத் திட்ட விவாதங்களை இன்று முதல் நேரடியாக மக்கள் பார்க்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக, சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதம் இன்று ஆரம்பித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

Related posts:
தீவகத்திற்கென தனியான போக்குவரத்து சாலை உருவாக்கப்டபட வேண்டும் – ஈ.பி.டி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உ...
90 யூனிட்டுக்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோருக்கு அநீதி -பொதுமக்களுக்கு ஆதரவாக உயர் ந...
அரச நிறுவனங்கள் எவ்வாறு செயற்பட வேண்டும் - வழிகாட்டுதல்கள் வெளியிடப்படும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்...
|
|
|


