Iphone, ipad – இல் புதிய மாற்றம்!
Sunday, April 10th, 2016
விரைவில் சந்தைக்கு வரவிருக்கின்ற ipad -ல் நீங்கள் பயன்படுத்தாமல் இருக்கும் அப்பிளிகேஷன்களை மறைத்து வைப்பதற்காக புது வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஐபேட்டில் புதுவித அப்பிளிகேஷன்கள் பொருத்தப்பட்டு வரவிருக்கின்றன, ஆனால் அவை எல்லாவற்றையும் நீங்கள் பயன்படுத்தப்போவதில்லை.
உங்களுக்கு தேவையான குறிப்பிட்ட அப்பிளிகேஷன்களை மட்டுமே பயன்படுத்துவீர்கள், இதனால் ஐபோனின் device – ல் பொருத்தப்பட்டு அப்பிளிகேஷன்களான Compass, Stocks, Voice Memo’s போன்வற்றை hide செய்து வைக்கும் விதமாக சில குறியீடுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
ஆனால், கைப்பேசியின் device- ல் இருந்து இதனை நீக்க இயலாது, இருப்பின், இந்த குறியீட்டின் உதவியுடன் hide செய்து வைக்கலாம்.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106