நாளை மின்சாரம் தடைப்படும்!
Saturday, November 19th, 2016
உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியாக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக நாளை ஞாயிற்றுக்கிழமை 8 மணியிலிருந்து 6 மணிவரை யாழ்.பிரதேசத்தில் இரும்புமதவடி, மனோகரா, சக்காளவத்தை, தேவரையாளி திக்கம், மட்டுவில், கல்வயல், முத்துமாரியம்மன் கோவிலடி ஆகிய இடங்களிலும் கிளிநொச்சி பிரதேசத்தில் நாச்சிக்குடா, நாகபடுவான், முழங்காவில், குமுழமுனை, பல்லவராயன் கட்டு, வெள்ளாங்குளம்,மூன்றாம்பிட்டி ஆகிய இடங்களிலும் வவுனியா பிரதேசத்தில் நெளுக்குளத்திலிருந்து இராசேந்திரக்குளம் வரை ஆகிய இடங்களிலும் மின் தடைப்படும்.

|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106