பாதுகாப்பு செயலாளர் – பிஜி இராணுவ பிரதி கட்டளைத்தளபதி சந்திப்பு!
Friday, November 18th, 2016
பிஜி குடியரசின் இராணுவப் படைகளின் பிரதி கட்டளைத்தளபதி பிரிகேடியர் ஜெனரல் அஸீஸ் முஹம்மது பாதுகாப்பு செயலாளர் பொறியிலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி இடையிலான சந்திப்பு பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றுள்ளது.
இன்று இடம்பெற்ற சந்திப்பின்போது இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.அத்துடன் இந்நிகழ்வை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

Related posts:
விபத்தில் உயிரிழப்பவர்களின் அவயவங்களை தானம்: சட்ட ரீதியிலான அனுமதி!
நாட்டில் தனியார் கைகளில் 35,000 துப்பாக்கிகள் - பாதுகாப்பு அமைச்சகத்தின் மூத்த அதிகாரி தெரிவிப்பு!
கிறீன் லேயர் அமைப்பினரால் வேலணையில் தொடர்ந்தும் மரக்கன்றுகள் நடுகை!
|
|
|
உயர்தர பரீட்சைகள் முடிந்ததும் தனியார் பேருந்துகள் இயக்கப்படாது - தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்...
5 நாட்களும் பணிக்கு சமுகமளிப்பது அவசிமற்றது - அரச சேவையாளர்கள் மேலதிக நேரத்தை பயனுடையதாக்கும் வகையி...
குற்றச் செயல்களில் ஈடுபட்டு வரும் தரப்புக்களுடன் தொடர்பு - பொலிஸ் உத்தியோகத்தர்கள் கண்காணிக்கப்படுவத...


