வரவு செலவுத் திட்ட யோசனைகளுக்கு எதிராக கூட்டு எதிர்க் கட்சி வழக்கு!
Monday, November 14th, 2016
அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்ட யோசனைகளுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப் போவதாக கூட்டு எதிர்க் கட்சி அறிவித்துள்ளது.
மத்திய வங்கியின் நடவடிக்கைகளை தனியார் மயப்படுத்தல் உட்பட அனைத்து வங்கி முறைமைகள் தொடர்பிலும் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தே நீதிமன்றத்தை நாடவுள்ளதாக கூட்டு எதிர்க் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

Related posts:
இலங்கைக்கான அமெரிக்காவின் முதல் தூதுவரின் கல்லறை கண்டுபிடிப்பு!
தேர்தல் சட்டத்தின் குறைப்பாடுகளை நிவர்த்தி செய்வது குறித்த யோசனை நாளை நாடாளுமன்றில்!
வருடாந்த இடமாற்றத் தீர்மானங்களை தாமதமுமின்றி நடைமுறைப்படுத்துமாறு உத்தரவு!
|
|
|


