மாணவர் சீருடைக்கான வவுச்சர்கள் விநியோகம்!

Saturday, November 12th, 2016

2017ம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைக்கான வவுச்சர்கள் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
14 குழுக்களாக இந்த நடவடிக்கை நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தள்ளார்.

இதன்படி, இம்முறை 500 தொடக்கம் 1700 ரூபா வரை பெறுமதியான வவுச்சர்கள் வழங்கி வைக்கப்படவுள்ளன.  இதனைப் பயன்படுத்தி விரும்பிய ஏதேனும் ஒரு வர்த்தக நிலையத்தில் துணிகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என அமைச்சர் அகில விராஜ் காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.

5988428331111



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106