கோழி இறைச்சியின் அதிகூடிய சில்லறை 420 ரூபா!

Thursday, November 10th, 2016

கோழி இறைச்சிக்கான அதிகூடிய சில்லறை விலை கிலோகிராம் ஒன்றுக்கு 420 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக  2017ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட உரை நிகழ்த்தும் போது நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

கோழி இறைச்சியின் விலைகள் அதிகரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுமானால் கோழி இறைச்சி இக்குமதி செய்வதற்கு அரசு பின் நிற்காது என்றும் அவர் கூறினார்.

budjet

Related posts:


பேர்ல் கப்பல் தீப்பற்றிய விவகாரம் தொடர்பில் ஆணைக்குழுவொன்றை நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை!
வடக்கு தொடருந்து பாதை சீரானது - தொடருந்து சேவையும் வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக கட்டுப்பாட்டு மைய...
'வீதியை புணரமைத்து தாருங்கள்' - தமது ஒரு நாள் சம்பளத்தை ஆளுநருக்கு அனுப்பிவைத்து கோரிக்கை விடுத்த ம...