எரிவாயு வெடிப்பினால் ரஷ்யாவில் 6 பேர் பலி!
Monday, November 7th, 2016
ரஷ்யாவில் ஒரு அடுக்குமாடிக் கட்டடத்தில் ஏற்பட்ட எரிவாயு வெடிப்பினால், நான்கு வயது பெண் குழந்தை உள்பட 6 பேர் பலியானதாக அந்நாட்டின் அவசரப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரஷ்ய தலைநகரான மாஸ்கோவுக்கு வட கிழக்கில் உள்ள இவானோவோ நகரில் ஏற்பட்ட இந்த எரிவாயு வெடிப்பினால், இரண்டு மாடி அடுக்ககம் ஒன்று சரிந்து விழந்தது.
கட்டட இடிபாடுகளுக்கு இடையே சிக்கிக் கொண்டிருந்த எட்டு பேரை உயிருடன் மீட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் நான்கு பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. கட்டட இடிபாடுகளுக்கு இடையே உயிருடன் இருப்பவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது.

|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106