புத்தாண்டை முன்னிட்டு இன்று முதல் விசேட பஸ் சேவை!

Friday, April 8th, 2016

தமிழ் – சிங்கள சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு இன்று முதல் எதிர்வரும 25 ஆம் திகதி வரை பயணிகளுக்கான விசேட பஸ் சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கொழும்பிலிருந்து வெளிமாவட்டங்களுக்கு 6000 பஸ்களை சேவையில் ஈடுபடுத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஏ.பி. ஹேமசந்திர குறிப்பிட்டார். இதுதவிர அதிவேக வீதிகளிலும் மேலதிக பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

Related posts:


செல்வச் சந்நிதி ஆலயத்தில் ஆடி குளிர்த்தி பொங்கல் வைபவம் ஆரம்பம் - கடல் நீரில் எரியும் விளக்கு!
இந்தியாவின் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி - ஜனாதிபதி ரணில் சந்திப்பு - ஜனாதிபதியை மேற்கு வங்...
இலங்கை கடற்படைவீரரின் உயிரிழப்பு விவகாரம் - இந்திய இராஜதந்திரி இலங்கை வெளிவிவகார அமைச்சிற்கு அழைக்க...