பாடசாலை வான்களது கட்டணமும் குறைவு!
Sunday, December 23rd, 2018
எரிபொருள் விலைக் குறைப்பைக் கருத்தில் கொண்டு எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களின் கட்டணங்களைக் குறைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அகில இலங்கை பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்துச் சங்கத்தின் தலைவர் மல்சிறி த சில்வா தெரிவித்துள்ளார்.
Related posts:
அரிசியின் விலை மேலும் குறையுமாம் - அமைச்சர் ராஜித சேனாரத்ன!
தடுப்பூசி திட்டத்தை மேலும் 13 மாவட்டங்களில் விஸ்தரிக்க தீர்மானம் - சுகாதார அமைச்சு!
வருடத்தின் முதல் காலாண்டில் வெளிநாட்டு பணியாளர்களின் பணவனுப்பல் 2 பில்லியன் ரூபாவாக பதிவு!
|
|
|


