தொலைதொடர்பு கட்டுப்பாட்டு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் இராஜினாமா?
Wednesday, November 2nd, 2016
இலங்கை தொலைதொடர்பு கட்டுப்பாட்டு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சுனில் எஸ். சிறிசேன தமது பதவியை இராஜினாமா செய்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
உடல் நலக் குறைவின் காரணமாகவே அவர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.எனினும் இதுவரையில் உத்தியோகபூர்வமாக தொலைதொடர்பு கட்டுப்பாட்டு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமோ அல்லது அல்லது அரசாங்கமோ பதவி விலகல் குறித்து அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts:
காலாவதியான பொருட்கள் விற்பனை செய்த 14 வர்த்தகர்களுக்கு அபராதம்!
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதிய 207 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகளை இடைநிறுத்த நடவடிக்கை - பரீட்சை...
மின்சார வாகனங்களை அதிகமாக அறிமுகப்படுத்த அரசு நடவடிக்கை - அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!
|
|
|


