எல்லைதாண்டிய நான்கு மீனவர்கள் கைது!
Tuesday, November 1st, 2016
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இந்திய மீனவர்கள் சிலரை இலங்கை கடற்படையினர் இன்று காலை கைதுசெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இராமேஸ்வரத்திலிருந்து கார்த்திகேயன் என்பவரது விசைப் படகில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களான இராமர், முனியசாமி, ராஜேந்திரன் மற்றும் முனியசாமி ஆகிய நால்வரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களது விசைப்படகையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளதாக, இந்திய ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.

Related posts:
ஆலய விக்கிரகங்களை கடத்தி விற்பனை செய்த இருவருக்கும் 05 ஆம் திகதி வரை விளக்கமறியலில்!
வெளியானது புலமைப்பரிசில் பரீட்சை - அகில இலங்கை ரீதியில் 198 புள்ளிகளை பெற்று கொக்குவில் இந்து ஆரம்பப...
உள்ளக மைதான விவகாரம் - பகைய பூங்கா தான் வேண்டுமென அடம் பிடித்துக் கொண்டிராது மாற்றிடங்களை நாடுவது சி...
|
|
|


