கோட்டையைச் சுற்றியுள்ள அகழி துப்பரவாக்கப்படுகிறது!
Tuesday, November 1st, 2016
யாழ்ப்பாணம் கோட்டையைச் சுற்றியுள்ள அகழியை புனர்நிர்மாணம் செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்;ளன. அகழியை மூடி படர்ந்திருந்த பற்றைகள் வெட்டி துப்பரவாக்கப்படுகிறது. அத்துடன் அகழியை சுற்றியுள்ள கட்டுக்கள் புனர்நிர்மாணம் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொல்லியல் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் புனர்நிர்மாணப் பணிகள் தொடர்ந்தும் கோட்டைப் பகுதியில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
வலி.தெற்கில் டெங்கு நோயாளர் அதிகரிப்ப கட்டுப்பாடு நடவடிக்கைகள் தீவிரம்!
பிரசன்னவுக்கு வெளிநாடு செல்ல அனுமதி!
யாழில் பாடசாலை ஒன்றில் பெண்களின் சுகாதார துவாய்க்கு விளம்பரம் செய்ய ஏற்பாடு செய்த பொலிஸ் அதிகாரி – எ...
|
|
|


